Pavala Malligai (Night-flowering Jasmine)

Album cover art for "Pavala Malligai (Night-flowering Jasmine)" by Ilaiyaraaja & Malaysia Vasudevan & Chitra (AUS) & Na. Kamarasan

Ilaiyaraaja & Malaysia Vasudevan & Chitra (AUS) & Na. Kamarasan - Pop, Soundtrack

Pavala Malligai (Night-flowering Jasmine)

0 Plays

View Album

Lyrics

Language:

பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ பருவ மங்கையின் ஹோ புதிய புன்னகை ஹோ பொன் ஊஞ்சல் போடும் நேரம் உன் பார்வை பேசும் தாளம் மீன் விழி தேவதை கண்ணிலே நிலவு சிந்துதே பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ பருவ மங்கையின் ஹோ புதிய புன்னகை பூவுக்கு பூவாலே மேலாடை ஏன் பூவுக்குள் உள்ளாடும் நான் உண்ணும் தேன் மேகம் மூடும் நிலாவே மேனி மேல் எரியதே ஆசை உள்ளூர ஊரும் தேடி உன்னோடு சேரும் தட் தகதா தட் தகதா பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ பருவ மங்கையின் ஹோ புதிய புன்னகை ஹோ பொன் ஊஞ்சல் போடும் நேரம் உன் பார்வை பேசும் தாளம் மீன் விழி தேவதை கண்ணிலே நிலவு சிந்துதே பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ பருவ மங்கையின் ஹோ புதிய புன்னகை நீ கொஞ்சும் ஆனந்தம் தேன் சிந்தும் வா நீராட போனாலும் நீ கூட வா பாவை உன் சேவை தேவை சேர்ந்து நான் பாடும் வேலை தேகம் என்கின்ற மேடை மூட நீ தானே ஆடை தட் தகதா தட் தகதா பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ பருவ மங்கையின் ஹோ புதிய புன்னகை பொன் ஊஞ்சல் போடும் நேரம் உன் பார்வை பேசும் தாளம் மீன் விழி தேவதை கண்ணிலே நிலவு சிந்துதே பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ பருவ மங்கையின் ஹோ புதிய புன்னகை — Romanization: Pavaḷa mallikai hō Iḷaiya kaṉṉikai hō Paruva maṅkaiyiṉ hō Putiya puṉṉakai hō Poṉ ūñcal pōṭum nēram Uṉ pārvai pēcum tāḷam Mīṉ viḻI tēvatai Kaṇṇilē nilavu cintutē Pavaḷa mallikai Hō Iḷaiya kaṉṉikai Hō Paruva maṅkaiyiṉ Hō Putiya puṉṉakai Pūvukku pūvālē Mēlāṭai ēṉ Pūvukkuḷ uḷḷāṭum Nāṉ uṇṇum tēṉ Mēkam mūṭum nilāvē MēṉI mēl eriyatē Ācai uḷḷūra ūrum TēṭI uṉṉōṭu cērum Taṭ takatā taṭ takatā Pavaḷa mallikai hō Iḷaiya kaṉṉikai hō Paruva maṅkaiyiṉ hō Putiya puṉṉakai hō Poṉ ūñcal pōṭum nēram Uṉ pārvai pēcum tāḷam Mīṉ viḻI tēvatai Kaṇṇilē nilavu cintutē Pavaḷa mallikai Hō Iḷaiya kaṉṉikai Hō Paruva maṅkaiyiṉ Hō Putiya puṉṉakai Nī koñcum āṉantam Tēṉ cintum vā Nīrāṭa pōṉālum Nī kūṭa vā Pāvai uṉ cēvai tēvai Cērntu nāṉ pāṭum vēlai Tēkam eṉkiṉṟa mēṭai Mūṭa nī tāṉē āṭai Taṭ takatā taṭ takatā Pavaḷa mallikai Hō Iḷaiya kaṉṉikai Hō Paruva maṅkaiyiṉ Hō Putiya puṉṉakai Poṉ ūñcal pōṭum nēram Uṉ pārvai pēcum tāḷam Mīṉ viḻI tēvatai Kaṇṇilē nilavu cintutē Pavaḷa mallikai hō Iḷaiya kaṉṉikai hō Paruva maṅkaiyiṉ Hō Putiya puṉṉakai

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Ilaiyaraaja