I Want to Tell You Something

Album cover art for "I Want to Tell You Something" by Ilaiyaraaja & S.P. Balasubrahmanyam

Ilaiyaraaja & S.P. Balasubrahmanyam - Pop, Soundtrack

I Want to Tell You Something

0 Plays

Duration: 4:30

View Album

Lyrics

ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது புதிய பூபாளம் கேட்டது பூவும் கண் கொண்டு பார்த்தது இனிய தேவார பாடலும் இணைந்து காற்றோடு பாடுது தான் அறியாத பொழுதினில் பூவும் வழி மாறி பிரிந்தது ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் எனது மனம் இன்று தனிமையில் உனது உறவென்னும் இனிமையில் புதிய சங்கீதம் படிக்குதே வெளியில் சொல்லாமல் துடிக்குதே நான் அறியாத உணர்வுகள் நீ எனதென்று உணர்த்துதே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி — Romanization: I want to tell you something Wait a minute I want to tell you something Wait a minute It's a love story It's a true story I want to tell you something Wait a minute I want to tell you something Wait a minute Pūvoṉṟu pūjaikkeṉṟu koṭiyiṉil piṟantatu Pūmālai pōla vāḻa kaṉaviṉai vaḷarttatu Pūvoṉṟu pūjaikkeṉṟu koṭiyiṉil piṟantatu Pūmālai pōla vāḻa kaṉaviṉai vaḷarttatu Putiya pūpāḷam kēṭṭatu Pūvum kaṇ koṇṭu pārttatu Iṉiya tēvāra pāṭalum Iṇaintu kāṟṟōṭu pāṭutu Tāṉ aṟiyāta poḻutiṉil Pūvum vaḻi māṟi pirintatu I want to tell you something Wait a minute Hey, I want to tell you something Wait a minute It's a love story It's a true story I want to tell you something Wait a minute I want to tell you something Wait a minute Nī entaṉ niḻal eṉṟu niṉaittatu maṉatutāṉ Āṉantam malarum eṉṟu tavittatu kaṉavutāṉ Nī entaṉ niḻal eṉṟu niṉaittatu maṉatutāṉ Āṉantam malarum eṉṟu tavittatu kaṉavutāṉ Eṉatu maṉam iṉṟu taṉimaiyil Uṉatu uṟaveṉṉum iṉimaiyil Putiya caṅkītam paṭikkutē Veḷiyil collāmal tuṭikkutē Nāṉ aṟiyāta uṇarvukaḷ Nī eṉateṉṟu uṇarttutē I want to tell you something Wait a minute Hey, I want to tell you something Wait a minute It's a love story It's a true story

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Ilaiyaraaja