Disco King

Ilaiyaraaja & K. J. Yesudas & Vani Jairam - Pop, Soundtrack
Disco King
2 Plays
Duration: 3:55
Lyrics
டூரூ ருரூரு ரூரூ ரூரூ டூரூ ருரூரு ரூரூ ரூரூ டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் இன்னொரு முறை செய்து காட்டு எனக்காக எனக்காக இவ்விடம் அரங்கேறும் பாட்டு உனக்காக உனக்காக டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் என் உடல் சூடாகிப் போச்சு எதற்காக எதற்காக உன்னுடன் குளிர் காயலாச்சு அதற்காக அதற்காக டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் கோடையில் கூடு தேடலாம் வாடையில் ராகம் பாடலாம் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் வானவில் மீது ஆடலாம் வாலிபம் மேடை போடலாம் டிஸ்கோ கிங் ஹோ டிஸ்கோ கிங் வந்து விருந்து தந்த விருந்து சொந்த விருந்து தா ஹே உன்னை மறந்து என்னை மறந்து வந்து அருந்து தேனே டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் என் உடல் சூடாகிப் போச்சு எதற்காக எதற்காக இவ்விடம் அரங்கேறும் பாட்டு உனக்காக உனக்காக டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின் — Romanization: Ṭūrū rurūru rūrū rūrū Ṭūrū rurūru rūrū rūrū Disco queen disco queen Disco queen disco queen Iṉṉoru muṟai ceytu kāṭṭu Eṉakkāka eṉakkāka Ivviṭam araṅkēṟum pāṭṭu Uṉakkāka uṉakkāka Disco king disco king Disco king disco king Eṉ uṭal cūṭākip pōccu Etaṟkāka etaṟkāka Uṉṉuṭaṉ kuḷir kāyalāccu Ataṟkāka ataṟkāka Disco queen disco queen Disco queen disco queen Kōṭaiyil kūṭu tēṭalām Vāṭaiyil rākam pāṭalām Disco queen disco queen Vāṉavil mītu āṭalām Vālipam mēṭai pōṭalām Disco king hō disco king Vantu viruntu tanta viruntu Conta viruntu tā hē Uṉṉai maṟantu eṉṉai maṟantu Vantu aruntu tēṉē Disco queen disco queen Disco queen disco queen Disco king disco king Disco king disco king Eṉ uṭal cūṭākip pōccu Etaṟkāka etaṟkāka Ivviṭam araṅkēṟum pāṭṭu Uṉakkāka uṉakkāka Disco queen disco queen Disco queen disco queen
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Writers
- Ilaiyaraaja
- Gangai Amaran