Adi Rani (Hey Queen!)

Album cover art for "Adi Rani (Hey Queen!)" by Ilaiyaraaja & Mano

Ilaiyaraaja & Mano - Pop, Soundtrack

Adi Rani (Hey Queen!)

0 Plays

View Album

Lyrics

Language:

அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில் தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா..லேசா அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில்.. ஆண்கள் போலவே ஜீன்ஸ் மாட்டுறே ஆதி அந்தமே பாதி காட்டுறே நோட்டம் போடுது கண்கள் அப்பத்தான் தூண்டி விட்டது உங்க தப்புத்தான் அடியே தலைக்கனம் இருந்தால் அதை நான் அடக்குவேன் பார் எனை நீ அடிக்கடி முறைத்தால் உனை நான் மடக்குவேன் பார் முட்டி மோதினா மூக்கு மிஞ்சுமா இங்கு என்ன வீரம் பஞ்சமா அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில் தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா..லேசா அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில்.. நீங்க சொன்னதே சட்டம் ஆகுமா கோணல் கோடுகள் வட்டமாகுமா பெட்டைக் கோழிகள் முட்டை போடணும் சேவலோடு ஏன் சண்டை போடணும் விழியால் மலர்க்கணை தொடுக்கும் கிளியே நெருங்கி வா நீ தனியாய் தவித்திடும் வருத்தம் இனிமேல் இருக்குமோடி சிந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம் ரெண்டு பேருமே டூயட் பாடுவோம் அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில் தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா..லேசா அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில்.. — Romanization: Aṭi rāṇi maṅkam'mā uṉakku Oru rāṅki eṉṉaṭi col Eṉ rājatantiram irukku Atai nēril kāṭṭuṟēṉ nil TeṉpāṇṭI cīmaiyiṉ rācā Eṇṇātē nī eṉṉa lēcā TeṉpāṇṭI cīmaiyiṉ rācā Eṇṇātē nī eṉṉa lēcā..Lēcā Aṭi rāṇi maṅkam'mā uṉakku Oru rāṅki eṉṉaṭi col Eṉ rājatantiram irukku Atai nēril kāṭṭuṟēṉ nil.. Āṇkaḷ pōlavē jīṉs māṭṭuṟē Āti antamē pāti kāṭṭuṟē Nōṭṭam pōṭutu kaṇkaḷ appattāṉ TūṇṭI viṭṭatu uṅka tapputtāṉ Aṭiyē talaikkaṉam iruntāl Atai nāṉ aṭakkuvēṉ pār Eṉai nī aṭikkaṭi muṟaittāl Uṉai nāṉ maṭakkuvēṉ pār MuṭṭI mōtiṉā mūkku miñcumā Iṅku eṉṉa vīram pañcamā Aṭi rāṇi maṅkam'mā uṉakku Oru rāṅki eṉṉaṭi col Eṉ rājatantiram irukku Atai nēril kāṭṭuṟēṉ nil TeṉpāṇṭI cīmaiyiṉ rācā Eṇṇātē nī eṉṉa lēcā teṉpāṇṭI cīmaiyiṉ rācā Eṇṇātē nī eṉṉa lēcā..Lēcā Aṭi rāṇi maṅkam'mā uṉakku Oru rāṅki eṉṉaṭi col Eṉ rājatantiram irukku Atai nēril kāṭṭuṟēṉ nil.. Nīṅka coṉṉatē caṭṭam ākumā Kōṇal kōṭukaḷ vaṭṭamākumā Peṭṭaik kōḻikaḷ muṭṭai pōṭaṇum Cēvalōṭu ēṉ caṇṭai pōṭaṇum Viḻiyāl malarkkaṇai toṭukkum Kiḷiyē neruṅki vā nī Taṉiyāy tavittiṭum varuttam Iṉimēl irukkumōṭI Cintu pāṭuvōm cērntu āṭuvōm Reṇṭu pērumē ṭūyaṭ pāṭuvōm Aṭi rāṇi maṅkam'mā uṉakku Oru rāṅki eṉṉaṭi col Eṉ rājatantiram irukku Atai nēril kāṭṭuṟēṉ nil TeṉpāṇṭI cīmaiyiṉ rācā Eṇṇātē nī eṉṉa lēcā TeṉpāṇṭI cīmaiyiṉ rācā Eṇṇātē nī eṉṉa lēcā..Lēcā Aṭi rāṇi maṅkam'mā uṉakku Oru rāṅki eṉṉaṭi col Eṉ rājatantiram irukku Atai nēril kāṭṭuṟēṉ nil..

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Ilaiyaraaja