Chittu Kuruvi (Little Sparrow)

Ilaiyaraaja & S.P. Balasubrahmanyam & S. Janaki - Pop, Soundtrack
Chittu Kuruvi (Little Sparrow)
0 Plays
Duration: 4:28
Lyrics
தரதத் தத்தத் தத்தத் தரதத் தத்தத் தத்தத் தரதத் தரதத் தரதத்தா தரதத் தத்தத் தரதத் தத்தத் தத்தத் தரதத் தத்தத் தரதத் தரதத் தரதத்தா தத்தத் தத்தத் தரதத் தத்தத் தத்தத் தரதத் தத்தத் தத்தத் தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தரத்தா சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தத்தை தத்தித் தவழும் தோளை தொத்தித் தழுவும் மெத்தை யுத்தம் நிகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் நித்தம் இன்பத் தருணம் இன்பம் கொட்டித்தரனும் என்றும் சரணம் சரணம் இந்த கட்டில் கிளிதான் கட்டுப்படுமே விட்டுத் தருமே அடடா மச்சக்குருவி முத்தம் தருதே உச்சந்தலையில் பித்தம் வருதே முத்தச்சுவடு சிந்தும் உதடு சுற்றுப்பயணம் எங்கும் வருமே பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது நித்தம் எச்சில் இரவு இன்பம் மட்டும் வரவு முத்தம் மொத்தச் செலவு.. மொட்டுக்கட்டும் அழகு மெட்டுக்கட்டும் பொழுது கிட்டத் தொட்டுப் பழகு ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே வெட்கப்பறவை விட்டுத்தருமோ மன்னன் மகிழும் தெப்பக்குளமும் செப்புக்குடமும் இவளே அங்கம் முழுதும் தங்கப் புதையல் மெத்தைக் கடலில் முத்துக்குளியல் பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே சிட்டுக்குருவி சிட்டுக்குருவி வெட்கப்படுது வெட்கப்படுது பெட்டைக்குருவி பெட்டைக்குருவி கற்றுத்தருது கற்றுத்தருது தத்தத் தரத தத்தத் தரத தத்தத் தரத தத்தத் தரத (2x) — Romanization: Taratatat tatattatat Tatattatat taratatat tatattatat Tatattatat taratatat taratatat taratatattat Taratatat tatattatat Taratatat tatattatat Tatattatat taratatat Tatattatat taratatat taratatat taratatattat Tatattatat tatattatat Taratatat Tatattatat tatattatat Taratatat Tatattatat tatattatat Taratatat taratatat taratatat taratatat Taratatat taratatat taratatta Ciá¹á¹ukkuruvi veá¹kappaá¹utu Peṭṭaikkuruvi kaṟṟuttarutu Toṭṭup paḻaka paḻaka Corkkam varutu Kaṭṭittaḻuva taḻuva Kaá¹á¹il cuá¹utu Antappuramē varamē tarumē Muttirai ottaá¹am iá¹á¹atum Nittirai varumē Ciá¹á¹ukkuruvi veá¹kappaá¹utu Peṭṭaikkuruvi kaṟṟuttarutu Toṭṭup paḻaka paḻaka Corkkam varutu Kaṭṭittaḻuva taḻuva Kaá¹á¹il cuá¹utu Antappuramē varamē tarumē Muttirai ottaá¹am iá¹á¹atum Nittirai varumē Ciá¹á¹ukkuruvi veá¹kappaá¹utu Peṭṭaikkuruvi kaṟṟuttarutu Tattai tattit tavaḻum Tōḷai tottit taḻuvum Mettai yuttam nikaḻum Hm'm hm'm hm'm m'm Nittam iṉpat taruṇam Iṉpam koṭṭittaraṉum Eṉṟum caraṇam caraṇam Inta kaṭṭil kiḷitāṉ Kaṭṭuppaṭumē Viṭṭut tarumē aṭaṭā Maccakkuruvi Muttam tarutē Uccantalaiyil pittam varutē Muttaccuvaá¹u Cintum utaá¹u Cuṟṟuppayaṇam eṅkum varumē Paṭṭucciṟaku paṟavai Paruvaccumaiyai peṟumē Ciá¹á¹ukkuruvi veá¹kappaá¹utu Peṭṭaikkuruvi kaṟṟuttarutu Toṭṭup paḻaka paḻaka Corkkam varutu Kaṭṭit taḻuva taḻuva Kaá¹á¹il cuá¹utu Antappuramē varamē tarumē Muttirai ottaá¹am iá¹á¹atum Nittirai varumē Ciá¹á¹ukkuruvi veá¹kappaá¹utu Peṭṭaikkuruvi kaṟṟuttarutu Nittam eccil iravu Iṉpam maṭṭum varavu Muttam mottac celavu.. Moṭṭukkaṭṭum aḻaku Meṭṭukkaṭṭum poḻutu Kiṭṭat toṭṭup paḻaku Āhā kaḷḷakkaṉiyē Aḷḷaccukamē Veṭkappaṟavai viṭṭuttarumō Maṉṉaṉ makiḻum Teppakkuḷamum Ceppukkuṭamum ivaḷē Aṅkam muḻutum Taṅkap putaiyal Mettaik kaṭalil muttukkuḷiyal Paṭṭucciṟaku paṟavai Paruvaccumaiyai peṟumē Ciá¹á¹ukkuruvi veá¹kappaá¹utu Peṭṭaikkuruvi kaṟṟuttarutu Toṭṭup paḻaka paḻaka Corkkam varutu Kaṭṭit taḻuva taḻuva Kaá¹á¹il cuá¹utu Antappuramē varamē tarumē Muttirai ottaá¹am iá¹á¹atum Nittirai varumē Ciá¹á¹ukkuruvi veá¹kappaá¹utu Peṭṭaikkuruvi kaṟṟuttarutu Toṭṭup paḻaka paḻaka Corkkam varutu Kaṭṭit taḻuva taḻuva Kaá¹á¹il cuá¹utu Antappuramē varamē tarumē Muttirai ottaá¹am iá¹á¹atum Nittirai varumē Ciá¹á¹ukkuruvi Ciá¹á¹ukkuruvi Veá¹kappaá¹utu Veá¹kappaá¹utu Peá¹á¹aikkuruvi Peá¹á¹aikkuruvi Kaṟṟuttarutu Kaṟṟuttarutu Tattat tarata Tattat tarata Tattat tarata Tattat tarata (2x)
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Writers
- Ilaiyaraaja