Pala Raatthiri (So Many Nights)

Album cover art for "Pala Raatthiri (So Many Nights)" by Ilaiyaraaja & Malaysia Vasudevan & Gangai Amaran & Vani Jairam

Ilaiyaraaja & Malaysia Vasudevan & Gangai Amaran & Vani Jairam - Pop, Soundtrack

Pala Raatthiri (So Many Nights)

0 Plays

View Album

Lyrics

Language:

பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் தொட்டதும் வெட்டுது இடை கட்டுடல் பிரம்மிப்புக் கடை தொட்டதும் வெட்டுது இடை ஓஹோ ஹே கட்டுடல் பிரம்மிப்புக் கடை ஓஹோ புண்ணாப் போனதிங்க எம் மேனி பூவ வலம் வருது செந்தேனீ கண்ணால் கதைய மட்டும் சொல்லாதே கையால் அணச்சுப் புட்டு செல்லாதே குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூகுக்குரு குருகுருகுக்கூ.. பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் தேடினேன் மாசக் கணக்கா அடி ஜிஞ்சின ஜிஞ்சின சிக்கா தேடினேன் மாசக் கணக்கா ஓஹோ அடி ஜிஞ்சின ஜிஞ்சின சிக்கா ஓஹோ கொக்கு தலையில் வெண்ண வெக்காதே கோழிக் கொழம்புக்கிது சிக்காதே பாத்தே பறந்து வல போட்டேன்டீ தொட்டா விட்டு விடவும் மாட்டேண்டீ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூகுக்குரு குருகுரு குக்கூ.. பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் — Romanization: Pala rāttiri pōccu tūkkam tūkkam Civa rāttiri āccu nittam nittam Attāṉ vantāṉ kaiyaṇaikkattāṉ Nittam tantāṉ neñciṉikkattāṉ Attāṉ vantāṉ kaiyaṇaikkattāṉ Nittam tantāṉ neñciṉikkattāṉ Pala rāttiri pōccu tūkkam tūkkam Civa rāttiri āccu nittam nittam Toá¹­á¹­atum veá¹­á¹­utu iá¹­ai Kaá¹­á¹­uá¹­al piram'mippuk kaá¹­ai Toá¹­á¹­atum veá¹­á¹­utu iá¹­ai Ōhō Hē kaṭṭuṭal piram'mippuk kaṭai Ōhō Puṇṇāp pōṉatiṅka em mēṉi Pūva valam varutu centēṉī Kaṇṇāl kataiya maṭṭum collātē Kaiyāl aṇaccup puṭṭu cellātē Kukkuru kukkū Kukkuru kukkū Kukkuru kukkū Kukkuru kukkū Kukkuru kukkūkukkuru kurukurukukkū.. Pala rāttiri pōccu tūkkam tūkkam Civa rāttiri āccu nittam nittam Attāṉ vantāṉ kaiyaṇaikkattāṉ Nittam tantāṉ neñciṉikkattāṉ Attāṉ vantāṉ kaiyaṇaikkattāṉ Nittam tantāṉ neñciṉikkattāṉ Pala rāttiri pōccu tūkkam tūkkam Civa rāttiri āccu nittam nittam Tēṭiṉēṉ mācak kaṇakkā Aṭi jiñciṉa jiñciṉa cikkā Tēṭiṉēṉ mācak kaṇakkā Ōhō Aṭi jiñciṉa jiñciṉa cikkā Ōhō Kokku talaiyil veṇṇa vekkātē Kōḻik koḻampukkitu cikkātē Pāttē paṟantu vala pōṭṭēṉṭī Toṭṭā viṭṭu viṭavum māṭṭēṇṭī Kukkuru kukkū Kukkuru kukkū Kukkuru kukkū Kukkuru kukkū Kukkuru kukkūkukkuru kurukuru kukkū.. Pala rāttiri pōccu tūkkam tūkkam Civa rāttiri āccu nittam nittam Attāṉ vantāṉ kaiyaṇaikkattāṉ Nittam tantāṉ neñciṉikkattāṉ Attāṉ vantāṉ kaiyaṇaikkattāṉ Nittam tantāṉ neñciṉikkattāṉ Pala rāttiri pōccu tūkkam tūkkam Civa rāttiri āccu nittam nittam Pala rāttiri pōccu tūkkam tūkkam Civa rāttiri āccu nittam nittam

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Ilaiyaraaja
  • Gangai Amaran