Oh Eesa (Composer’s Mix)

Album cover art for "Oh Eesa (Composer’s Mix)" by G.V. Prakash Kumar

G.V. Prakash Kumar - Rock, India

Oh Eesa (Composer’s Mix)

0 Plays

Duration: 5:17

View ArtistView Album

Lyrics

[பாடல் வரிகள் - "ஓ ஈசா" - ஜி.வி.பிரகாஷ் குமார், கார்த்திக், ஆண்ட்ரியா ஜெரேமியாஹ்] [Verse 1: Andrea, Karthik] உள்ளே தேடத் தேட Baby, close your eyes உள்ளம் கொண்டாடுதே... வில்லாய் அங்கே நீ தான் Baby, come to me அம்பும் தள்ளாடுதே... Tonight is ours We're under the stars We're dancing with the spirits, one and free You and me [Chorus: Karthik] ஓ ஈசா என் ஈசா, சாம்பல் தின்னும் என் ஈசா ஓ ஈசா என் ஈசா, everytime, everywhere, get it on ஈசா ஓ ஈசா என் ஈசா, சிற்ப தலைவா என் ஈசா ஓ ஈசா என் ஈசா, [?] உன் ஈசா [Bridge: Andrea, Karthik] Come and get so close to me That you can feel the heat, my baby Grooving it with you all night Is making me go, oh, so crazy Give way to the lord (power) Give way to the lord (say power) Give way to the lord Give way to the lord [Verse 2: Karthik, Andrea] நீ தலைவன், முதல்வன் விளையாடும் கலைமகன் ஓர் கலைஞன், இளைஞன் எழுத்தாளர் பா Ooh I can feel it, I can taste it I can see that you are so afraid I'm the one now, the fun now The hand of fate [Pre-Chorus: Karthik] நா போடும் வேஷம் பார்த்து சிரிக்காதே என் உள்லே விஷம், தோண்டி குடிக்காதே [Chorus: Karthik] ஓ ஈசா என் ஈசா, சாம்பல் தின்னும் என் ஈசா ஓ ஈசா என் ஈசா, everytime, everywhere, get it on ஈசா ஓ ஈசா என் ஈசா, சிற்ப தலைவா என் ஈசா ஓ ஈசா என் ஈசா, [?] உன் ஈசா [Verse 3: Karthik, Andrea] Now you violate my [?] Don't push me, push me I'm the name without a face From the skies I watch you crawl Or didn't they teach you? Pride always comes before a fall நான் படைப்பேன், உடைப்பேன் உன் போலே கோடி செய்வேன் நான் எடுப்பேன், கொடுப்பேன் இறை தான பா தாம் தகத்தோம், ததித்தோம் திதித்தோம், தித்தோம் தத்தோம் தோம் தகத்தோம், ததித்தோம் தகிதாக தோம் [Pre-Chorus: Karthik] ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி நீ உன்னை கொன்று என்னை யாசி [Outro: Karthik] கோவிந்தா, கோவிந்தா Take me higher, கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா Feed my fire, கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா Take me closer, கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா Can't wait longer, கோவிந்தா

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Credits Not Found