Porkkalam (Tamil Rap)

G.V. Prakash Kumar - Rap, தமிழ் (Tamil)
Porkkalam (Tamil Rap)
31.7K Plays
Duration: 4:21
Lyrics
[பாடல் வரிகள் - "போர்க்களம்" - ஜி.வி. பிரகாஷ் குமார், யோகி பி] [Skit: Alwa Vasu] ஹலோ... ஹலோ, மைக் டெஸ்ட்டிங், ஹலோ, 1, 2, 3, ஹலோ! யோவ், என்னய்யா கொர-கொர னு கேக்குது? எதையாவது கொண்டாந்து கைல குடுத்துட்டுரிங்க உங்க வாட்ல... பேட்டைக்காரன் பார்ட்டி நடத்தும் அய்யூப் நினைவு கோப்பை மகாநாட்டிற்கு வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் விழா கமிட்டியார் சார்பாக வருக வருக என வரவேட்கிறேன்! [Intro: Yogi B] வாழ்க்கை ஒரு போர்க்களம் வேட்டையாடி பார்க்கணும் போராடி வெல்லடா போட்டி போட்டு கொள்ள டா! [Verse 1: Yogi B] அடக்குதலை, முடக்குதலை, வேர் அறுப்போம் குருதி வலையில் பூரிப்போம் பட்டா கத்தல் பாய்ந்திடுங்கள்! போ! போ! போ! ரணகள நொடிகள்! எதிலுமே தோல்வி கூடாதடா... எமனையும் வெற்றி நீ கொள்ள டா! சாதனையிலே வேதனைகள் முடியும் வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்! வெல்வோமே...! வீழாமல்... வெல்வோமே...! வீழாமல்... போராடி வா, இது ஆடுகளம்...! [Verse 2: Yogi B] கூண்டோடு கருவறுப்பேன், போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன், பகை முற்றையில்! என் எதிரினில் எதிரிகள் ஒளி படவே இனி ஏதும் இல்லை வழிமுறை அழித்திடவே என் வீரம் உன்னை வேரறுத்து கொள்ளி வைக்குமே! தலைகள் சிதறும்! இது பகைவனை அறுத்திடும் அறுவடை சினத்தால் செருக்கை துடை திசை எட்டும் நம் சேர்ப்போம் கூட்டமே பறந்தோடிடும் ஆட்டமே (ஹா!) அது சரித்திரம் படைத்திடும் கரும்படை எழுந்தால் நொறுங்கும் தடை (வா!) உயிர்விட்டும் நம் காப்போம் மானமே கை கூடிடும் காலமே! (ஆடுகளம்!) கை கூடிடும் காலமே! (ஆடுகளம்!) கை கூடிடும் காலமே! (ஆடுகளம்!) கை கூடிடும் காலமே! (ஆடுகளம்!) கை கூடிடும் காலமே! (Come on) [Interlude: Alwa Vasu] இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக உங்கள் அனைவருக்கும் பேட்டைக்காரன் பார்ட்டி சார்பாக எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் [Bridge: Yogi B] Oh my god! Ladies and gentlemen! I give you the new reigning champion of the, hoooood...! [Chorus: Yogi B] போராடினால் நாம் வெல்லலாம் வான் வீதியில் கால் வெக்கலாம்! பூலோகமே பேர் சொல்லலாம் சாகாமலே நாம் வாழலாம் போராடினால் நாம் வெல்லலாம் வான் வீதியில் கால் வெக்கலாம்! பூலோகமே பேர் சொல்லலாம் சாகாமலே நாம் வாழலாம்! [Verse 3: Yogi B] தாய் அவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில் புதிய ஒளி பரவும், கவலை பறந்திடுமே! வென்றேன் இப்போதே வெலகிடு நீ இனிமேல் என்னைத் தொடாதே...! (கொய்யால!) ஒரு கையில் கரி சோறு மறு கையில் தரமான பீரு... கரை ஓரம் தனி வீடு கதைப்பேசுவேன் என் ஜோடியோடு...! நான் ஆணையிட மாறிடுமே, அடடா நடைப்பாதையில் மலர்த் தூவிடடா இணை யார் எனப் புகழ் பாடிடடா ஹாஹா! கைக்கொள்ளாத காசடா... வரலாற்றில் வைத்திடுவோம் தடமே தயங்காமல் எதையும் தருவோம் நாமே அவளுடன் என் காதலைப் பாரடா என்னை நோக்கிப் பெண், சொர்கம் இது போதுமடா போதுமடா, போதுமடா! [Chorus: Yogi B] போராடினால் நாம் வெல்லலாம் வான் வீதியில் கால் வெக்கலாம்! பூலோகமே பேர் சொல்லலாம் சாகாமலே நாம் வாழலாம்!
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Producers
- G.V. Prakash Kumar