Un Mela Aasadhaan

Lyrics
[Chorus: Aishwarya, Dhanush] உன்மேல ஆசைதான் ஆனது ஆகட்டும் Say to me, baby போனது போகட்டும் Do to me, baby இது கனவு தேசம் தான் நினைத்ததை முடிப்பவன் One more time, yeah கிடைத்ததை எடுப்பவன் Do to me, baby [Pre-Chorus: Dhanush] காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே [Chorus: Aishwarya, Dhanush] உன்மேல ஆசைதான் ஆனது ஆகட்டும் Say to me, baby போனது போகட்டும் Do to me, baby இது கனவு தேசம் தான் நினைத்ததை முடிப்பவன் One more time, yeah கிடைத்ததை எடுப்பவன் Do to me, baby [Verse 1: Andrea, Dhanush] என் எதிர ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா தினுசான கேள்வி தான்ப்பா துடிப்பான காளை நீ பா கடலோரம் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா பெண் தொட்டா மலையும் சாயும் நடுசாமம் நிலவு காயும் வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து தூசி போலே தொலை வீர்ப் பார் [Bridge] தத்தாக்கு தா, ஹ்ம் தக்க திக்க தா, ஹா தத்தாக்கு தா, ஹ்ம் தக்க திக்க தா, ஹா [Verse 2: Andrea, Aishwarya, Dhanush] மனிதன் ஓட்டை வீடடா வாசல் இங்கு நூறுடா உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாரடா என் ஆச ரோசா கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா நான் தானே ராசா ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆஹ் ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே ஆலை வீர்ப் பார் [Pre-Chorus: Dhanush] காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே [Outro] Boy... Boy... Boy... Boy...
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...