Nahna Na Nah

Album cover art for "Nahna Na Nah" by Yuvan Shankar Raja & Devan Ekambaram

Yuvan Shankar Raja & Devan Ekambaram - Pop

Nahna Na Nah

2 Plays

Duration: 4:28

View Album

Lyrics

Language:

நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா பே ஆப் பெங்கால் பீச்சில் என் கால் பட்டால் என்ன கெட்டா விடும் பே வாட்ச் பெண்கள் புளுயிஷ் கண்கள் தொட்டால் என்ன சுட்டா விடும் நீச்சல் போடும் பூச்செடி நிலாவை தேடும் நீள வானம் நான் தானே கூச்சம் நீங்கி போச்சடி விழாவில் நானும் வீனை போல மீட்டும் நேரம் கேன்டிலில் பூத்திரி ஏத்திடும் ராத்திரி மேனிதான் ஆனதே என்னமோ மாதிரி மன்மதா வந்துநீ மந்திரி தினசரி நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா You know Girls Girls Party Party Bikkini Bikkini Bikkini Girls Girls Beach Beach Bikkini Bikkini Bikkini வங்க கடலிலே கலர் கலர் மீன்களே எங்கள் வலையில் விழுந்ததே விடுவோமா நாங்களே படு ஏஞ்சல் லவ்வு என்பது அது டெங்கு பீவர் போன்றது அட வேணாம் அந்த கொசுக்கடி அது வாட்டும் ஆளை ஐய்யோ அம்மாடி டே டூ டே ஃபிஸ்சுதான் டேஸ்ட்புல் டிஸ்தான் பாய்ஸ் க்யூ நிற்பது பார்பிக்யூ பக்கந்தான் தொட தொட பட பட சுட சுட அனுபவி நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா You know Girls Girls Party Party Bikkini Bikkini Bikkini Girls Girls Beach Beach Bikkini Bikkini Bikkini என்றும் வானிலே ஒன்று தான் வெண்ணிலா அட எந்தன் வாழ்விலே ஒன்று தான் பெண்ணிலா அட சொல்வேன் கேளேன் சேதிதான் நான் தேவதாஸின் ஜாதி தான் என் எண்ணம் எல்லாம் பார்வதி அவள் என்றும் இங்கே என்னில் சரிபாதி ஒருத்தியை தீண்டினால் அதன் பேர் காதல் தான் ஒருத்தியை தாண்டினால் அதன் பேர் தான் ராமனாய் இருந்துதிடு கண்ணனை மறந்திடு நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா நா நான நா நா நான நான நான நான நான நான நா நா நா நான நா நா

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Yuvan Shankar Raja
  • Vaalee