Ennai Vittu

Album cover art for "Ennai Vittu" by Sid Sriram

Sid Sriram - Pop, தமிழ் (Tamil)

Ennai Vittu

0 Plays

Duration: 4:05

View ArtistView Album

Lyrics

Language:

என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேன்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன் நீ இல்லா நேரம் அது நிலவே இல்லா வானமே இரண்டும் இருண்டு போகும் சிறு வெளிச்சம் தேடி ஓடுமே உன்னில் துலைந்த என்னை உடனே மீட்டு கொடு இல்லை என்னுள் நீயும் அழகாய் உடனே துலைந்துவிடு ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் (போனாலும்) உன்னை விட்டு நான் போமாட்டேன் (போமாட்டேன்) சத்தியமா சொல்லுறேன்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஹா கடல் மண் போல் நீ என்னை உதறி சென்றாலுமே வருவேன் அலைகள் போலே நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன் வருவேன் உன்னை தேடி அலைகின்றேனே எங்கே சென்றாயோ? சிறு பிள்ளை போலே அழுகின்றேனே திருப்பி வருவாயோ? விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி நம்புடி நீயும் உன்ன நம்புறேன் நானும் என்னை விட்டு உயிர் போனாலும் (போனாலும்) உன்னை விட்டு நான் போமாட்டேன் (போமாட்டேன்) ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேன்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன் Romanized Lyrics Ennai vittu uyir ponaalum Unnai vittu naan pomaaten Jenmam pala eduthaalum Unnai yarukum thara maaten Ennai vittu uyir ponaalum Unnai vittu naan pomaaten Sathiyama! solluren di Unnai yarukum thara maaten Nee illaa neram Adhu nilavae illa vaanamae! Irandum irundu pogum Siru velicham thedi odumae! Unnil thulaindha ennai Udanae meetukudu Illai ennul neeyum Azhagai udanae thulaindhuvidu Ho ooo oo oooo ho Ennai vittu uyir ponaalum Unnai vittu naan pomaaten Pomaaten Jenmam pala eduthaalum Unnai yarukum thara maaten Ennai vittu uyir ponaalum Ponaalum Unnai vittu naan pomaaten Pomaaten Sathiyama! solluren di Unnai yarukum thara maaten Haa..aaa… Kadal man pol nee Ennai udhari sendralumae varuven Alaigal polae Naan thirumba thirumba Un pinnae varuven..varuven Unnai thedi alaigindrenae! Engae sendraayo! Siru pillai pole azhugindrenae! Thiruppi varuvaayo Vizhiyoram vazhiyum kanneerukku Valigal aayiram Andha valigalai thudaikka Pirandhavan naan di Nambudi neeyum Unna namburen naanum Ennai vittu uyir ponaalum Ponaalum Unnai vittu naan pomaaten Pomaaten Jenmam pala eduthaalum Unnai yarukum thara maaten Ennai vittu uyir ponaalum Unnai vittu naan pomaaten Sathiyama! solluren di Unnai yarukum thara maaten

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Pradeep Ranganathan