Vikram (Title Track)

Album cover art for "Vikram (Title Track)" by Anirudh Ravichander

Anirudh Ravichander - Rock, Soundtrack

Vikram (Title Track)

0 Plays

Duration: 3:39

View ArtistView Album

Lyrics

Language:

[பாடல் வரிகள் - "விக்ரம் (டைட்டில் ட்ராக்)" - அனிருத் ரவிச்சந்தர்] நாயகன் மீண்டும் வறார்! எட்டுத்திக்கும் பயம் தானே! ராட்சச, ராமன், என கலவை கொண்டவன், இவன் தானே! இவன் வரலாறும், ஒரு யுகம் பாடும்... இவன் கலைதாகம் போர் விளையாகும்... இவன் அடையாளம், அது கடலாகும்... பல போர் வென்ற, ஒரு பெயர் ஆகும்... ஆரம்பிக்கலாம்கலா? தகிட-தக்-தீம்-த-தீம்-த-தா-தீம் தகிட-தக்-தீம்-த-தீம்-த-தா-தீம் தகிட-தக்-தீம்-த-தீம்-த- தகிட-தக்-தீம்-த-தீம்-த- தகிட-தக்-தீம்-த-தீம்-த- தகிட- ஹூ-ஹ-ஹ-ஹ-ஹா! விக்ரம்! (huh) விக்ரம்! (huh, yeah) விக்ரம்! (huh) விக்ரம்! விக்ரம்! (huh) விக்ரம்! (huh, yeah) விக்ரம்! (huh) விக்ரம்! நாயகன் மீண்டும் வறார்! எட்டுத்திக்கும் பயம் தானே! ராட்சச, ராமன், என கலவை கொண்டவன், இவன் தானே! விழுந்தால் இடியாய், எழுந்தாள் மலையாய்! தலைவன் ஒருவன், பெரும் போற்கலைஞன்! பல வாழ் துளைத்தும், இவன் விழுந்ததில்லை! உலகே எதிர்த்தும், இவன் அடங்கவில்லை! இவன் போல் ஒருவன், இங்க வாழ்ந்ததில்லை! யமனே முயன்றும், இவன் மாயுந்ததில்லை! ஆரம்பிக்கலாம்கலா? தகிட-தக்-தீம்-த-தீம்-த-தா-தீம் தகிட-தக்-தீம்-த-தீம்-த-தா-தீம் தகிட-தக்-தீம்-த-தீம்-த- தகிட-தக்-தீம்-த-தீம்-த- தகிட-தக்-தீம்-த-தீம்-த- தகிட- ஹூ-ஹ-ஹ-ஹ-ஹா! விக்ரம்! (huh) விக்ரம்! (huh, yeah) விக்ரம்! (huh) விக்ரம்! விக்ரம்! (huh) விக்ரம்! (huh, yeah) விக்ரம்! (huh) விக்ரம்!

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Vishnu Edavan