Naa Ready

Album cover art for "Naa Ready" by Anirudh Ravichander

Anirudh Ravichander - Pop, India

Naa Ready

18.7K Plays

Duration: 4:08

View ArtistView Album

Lyrics

Language:

[Intro: Anirudh Ravichander] நா, நீ வாநா நோவ், நீ வாநா நோவ் please-னா, please-னா தம்பிகளுக் கோசம், தம்பிகளுக் கோசம் வா, வா, வா, ஐயையோ [Chorus: Thalapathy Vijay] நா ready-தான், வரவா? அண்ணன் நா இறங்கி வரவா? தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா எவன் தடுத்தும் என் route'uh மாறதப்பா [Chorus: Thalapathy Vijay] நா ready-தான், வரவா? அண்ணன் நா தனியா வரவா? தர நடுங்குற, பறை அடிக்கிற நான் ஆடத்தான் விரல் இடுக்குல தீ பந்தம் நா ஏத்த தான் [Pre-Chorus: Thalapathy Vijay] Hey, பத்தாது bottle நான் குடிக்க அண்டால கொண்டா cheers அடிக்க (cheers) கெடா வெட்டி கொண்டாங்கடா என் பசி நா தணிக்க [Instrumental Chorus] [Verse 2: Asal Kolaar] பொகயில அறுவடைக்கு தயாரான opponent'ah களையெடுத்து தலைவலிய போக்கிபடுது எங்க தலையெழுத்து ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணி-லே கட்டி lorry'லே ஏத்தி அறுத்துப்போட அனுப்பிடுவோம் factory'கு [Verse 3: Asal Kolaar] டேய்... எல்லா Blueprint'உம் தெரியும் mission successful-ஆ முடியும் இடேய வந்தா உன்னையும் படையல் வெப்பேன் கொலசாமிக்கி அதோட ஆடு, சாராயம், பீடி, சுருட்டு gang-ல இல்ல பொய் புரட்டு விளையாட் போல வேல நடத்தும் world-wide'uh link [Verse 4: Asal Kolaar] ஏ, எல்லா ஊரும் நம்ம rules உருவாது'டா நம்ம tools அத்தன பேரு அசைவம் ஒரே மாரி sync Ey, singles இல்ல கும்பல் சண்ட கெலிச்சி, கெலிச்சி களச்சி போயிட்டேன் பத்தவச்சு பொகய உட்டா Power kick [Instrumental Break] [Refrain: Asal Kolaar] (பொகயில, பொகயில) Power kick-uh [Instrumental Break] [Verse 6: Thalapathy Vijay] மிளக தட்டி, முட்டி குழம்புல கொத்திக்குது பார் அந்த கால் அழகு அடி, தடி, வெட்டு, குத்து எங்க வீட்டு சமையல் வர அட கலந்திருக்கு [Verse 7: Thalapathy Vijay & Anirudh Ravichander] கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு அது தா கணக்கு இந்த கத்தி வேற ரகம் வேனா sketch'u எனக்கு புரிதா உனக்கு? (ஆ, புரிது, புரிது) [Verse 8: Thalapathy Vijay] மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான்டா! மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் பார்! [Pre-Chorus: Thalapathy Vijay] ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு கேட்டாலே அதிரும் பார் உனக்கு Poster அடி, அண்ணன் ready கொண்டாடி கொழுத்தனும்-டி! [Chorus: Thalapathy Vijay & Anirudh Ravichander] நா ஏ! அண்ணன் வரார், வழிவுடு! அண்ணன் நா இறங்கி வரவா? தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா எவன் தடுத்தும் என் route'uh மாறதப்பா [Chorus: Thalapathy Vijay] நா ready-தான், வரவா? அண்ணன் நா தனியா வரவா? தர நடுங்குற, பறை அடிக்கிற நான் ஆடத்தான் விரல் இடுக்குல தீ பந்தம் நா ஏத்த தான் [Pre-Chorus: Thalapathy Vijay] Hey, பத்தாது bottle நான் குடிக்க அண்டால கொண்டா cheers அடிக்க (cheers) கெடா வெட்டி கொண்டாங்கடா என் பசி நா தணிக்க [Instrumental Chorus]

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Asal Kolaar
  • Vishnu Edavan